தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை

7பார்த்தது
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம் பெறப்பட்ட கருத்துகளை அறிக்கையாகச் சமர்ப்பித்த அவர், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்து விவாதித்தார். தமிழக அரசியல் சூழலில் காங்கிரஸின் இந்த முடிவு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி