தமிழ்நாடு அமைச்சரவையில்
காங்கிரஸ் கட்சி பங்கேற்க அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் வழங்கியதாக காங்., தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோர் நாளை (மே.21) அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் வாயிலாக 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில்
காங்கிரஸ் இடம்பெறுகிறது.