'பாஜகவிற்கு ஒத்து ஊதும் காங்கிரஸ்' - பொன்முடி கண்டனம்

29பார்த்தது
'பாஜகவிற்கு ஒத்து ஊதும் காங்கிரஸ்' - பொன்முடி கண்டனம்
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவு ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், "ஆளுநரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும், மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி