காங்கிரஸ் தலைவர்கள் நேரு நினைவிடத்தில் மரியாதை

4758பார்த்தது
காங்கிரஸ் தலைவர்கள் நேரு நினைவிடத்தில் மரியாதை
டெல்லி ராஜ பாதையில் உள்ள நேருவின் நினைவிடத்தில், அவரது பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இன்று (நவ.14) மரியாதை செலுத்தினர். மேலும், இந்த நிகழ்வில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி