காங்கிரஸ் அமைச்சரால் தவெக கூட்டணிக்குள் குழப்பம்

10960பார்த்தது
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்ற உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதனின் பேச்சுக்கு, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் அவமதிப்பதாகும் என்று கூறிய அவர், முதல்வர் ஒப்புதலோடுதான் அமைச்சர் பேசுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி