காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம்.. இலாகாக்கள் என்ன?

34பார்த்தது
காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம்.. இலாகாக்கள் என்ன?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஏற்கனவே பதவியேற்ற 10 அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் 25 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தவெக ஆட்சியில் பங்கு வகிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களான கிள்ளியூர் ராஜேஷ்குமார், மதுரை மேலூர் விஸ்வநாதன் ஆகியோருக்கு பதவி வழங்கப்படவுள்ளதாம். அதன்படி, விஸ்வநாதனுக்கு உயர்க்கல்வித்துறை, ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத்துறை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி