தமிழக அமைச்சர்களாக பதவியேற்றுள்ள 9 பேருக்கு இலக்குகளை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், கீர்த்தனா, வெங்கட்ரமணன், பிரபு ஆகியோருக்கு இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவை இடம் ஒதுக்கப்படும் என பேசப்பட்டுவந்த நிலையில், இந்த அறிவிப்பில் 9 அமைச்சர்களை தவிர வேறு அமைச்சர்கள் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.