காங்கிரஸ் கட்சிக்கு அடி மேல் அடி.. திமுக கூட்டணியில் சிக்கல்

43பார்த்தது
காங்கிரஸ் கட்சிக்கு அடி மேல் அடி.. திமுக கூட்டணியில் சிக்கல்
பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த மோசமான தோல்வியால் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-க்கு பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த தேர்தலில் 25 சீட் பெற்ற காங்கிரஸ்-க்கு இந்தமுறை அதுவும் கிடைக்குமா? என்பது சந்தேகம் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள். அதிக சீட், ஆட்சியில் பங்கு என பேசி வரும் காங்கிரஸார், தங்களது பலம் அறிந்து செயல்பட வேண்டும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்தி