காங்கிரஸ் விலகல்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுக

39பார்த்தது
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவு அளித்துள்ளது. இந்த சூழலில் 10 ஆண்டுகளாக தொடர்ந்த திமுக, காங்கிரஸ் உறவு முறிந்தது. காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியல் செய்துள்ளதாகவும், முதுகில் குத்திவிட்டதாகவும் திமுகவினர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவினர் காங்கிரஸ் விலகலை முழக்கங்கள் எழுப்பி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி