அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே.23)
திமுக இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. இதில்
காங்கிரஸ் கட்சி
பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு திமுகவின் முதுகில் குத்தி துரோகம் இழைத்துவிட்டதாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேசிய உதயநிதி
ஸ்டாலின். “
காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற திமுககாரர்கள் தான் காரணம். பதவிக்காக நம்மிடம் சொல்லாமல் ஓடிவிட்டார்கள். தலைவரை சந்தித்து நன்றி கூட தெரிவிக்கவில்லை, இனி எந்த காலத்திலும் அவர்களை நாம் சேர்க்கக்கூடாது” என்றார்.