'
காங்கிரஸ் முதுகில் குத்தியவர்கள்' என்று
திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'தவெக ஆட்சியமைக்க
காங்கிரஸ் ஆதரவு தருவது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அதற்கு
திமுக ஒப்புதல் தேவையில்லை.
இந்தத் தேர்தலில்
காங்கிரஸ் வென்ற 5 இடங்களுக்கும் திமுகவே காரணம்.
பாஜக, ஆர்எஸ்எஸ் ராகுல் காந்தியை 'பப்பு' என்று கிண்டல் செய்துகொண்டிருந்தபோது, நமது தலைவர் மு.க.ஸ்டாலின்தான் அவரைப்
பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்' என கூறியுள்ளார்.