தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு

433பார்த்தது
தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அமைச்சரவையில் பங்கு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது. அதே போல் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவு தொடரும் என கூறியுள்ளது. இதன் மூலம் திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதனிடையே காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் எம்எல்ஏ தேர்வாகியுள்ள நிலையில், அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.