தவெகவுடன் கூட்டணிக்கு செல்லும் காங்கிரஸ்..? பரபரப்பில் திமுக

10பார்த்தது
தவெகவுடன் கூட்டணிக்கு செல்லும் காங்கிரஸ்..? பரபரப்பில் திமுக
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக வழங்கிய 25 தொகுதிகளை ஏற்க முடியாது என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது என்றும், காங்கிரஸின் பலத்தை அவர்கள் அறிந்துள்ளனர் என்றும் கூறினார். இது கூடுதல் சீட்கள் பெறும் தந்திரம் என விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும் முதல்வர் பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி, இம்முறை கடமைக்கு வாழ்த்தியது கூட்டணியில் சலசலப்பையே காட்டுவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி