வாக்குத் திருட்டுக்கு ஆதாரம்.. 'காங்கிரஸ் படிப்படியாக வெளியிடும்'

6597பார்த்தது
வாக்குத் திருட்டுக்கு ஆதாரம்.. 'காங்கிரஸ் படிப்படியாக வெளியிடும்'
வாக்குத் திருட்டு குறித்து காங்கிரஸிடம் கூடுதல் ஆதாரங்களும், விரிவான தகவல்களும் உள்ளதாகவும், அவை படிப்படியாக வெளியிடப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்று (நவ.9) பேட்டியளித்த அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்பது வாக்குத் திருட்டை மூடி மறைத்து, அதை வாடிக்கையாக்கும் முயற்சிக்கிறது. ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது. அந்தத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு காங்கிரஸின் வெற்றி பறிக்கப்பட்டது” என்றார்.

தொடர்புடைய செய்தி