முந்தைய
திமுக அரசில் உயர்க்கல்வித்துறை அமைச்சர்களான பொன்முடியும் அவரைத் தொடர்ந்து கோவி செழியனும் இருந்து வந்தனர். புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அமைச்சரவையில், இந்த துறை காங்கிரஸை சேர்ந்த மதுரை மேலூர் எம்எல்ஏவான விஸ்வநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் உயர்க்கல்வித்துறை அமைச்சராக இன்று (மே 21) பதவியேற்றார். தேர்தலுக்கு பிந்தையை கூட்டணியில் தவெகவுடன்
காங்கிரஸ் இணைந்து ஆட்சியிலும் அங்கம் வகிக்கிறது.