2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள்: ஒரு பார்வை

60பார்த்தது
2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள்: ஒரு பார்வை
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற 15-வது சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றதுடன், 6.47%வாக்குகளையும் (2,774,075 வாக்குகள்) பெற்றது. அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 18 இடங்களில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்தது; இத்தேர்தலில் அக்கட்சி 4.27% வாக்குகளை (1,976,527 வாக்குகள்) ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி