முதல்வர் விஜய்யின் முதுகில் குத்த காங்கிரஸ் தயங்காது: தமிழிசை

47பார்த்தது
முதல்வர் விஜய்யின் முதுகில் குத்த காங்கிரஸ் தயங்காது: தமிழிசை
காங்கிரஸ் கட்சி முதல்வர் விஜய்யின் முதுகிலும் குத்தத் தயங்காது என்பதால் அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். திமுக முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இதுதான் காங்கிரஸின் சரித்திரம் என்றார். மேலும், தவெக அமைச்சரவையில் இருப்பதாகக் கூறும் திருமாவளவன், தாம் இன்னும் திமுக கூட்டணியில் இருப்பதாகக் கூறுவது அரசியல் நிச்சயமற்ற தன்மையைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி