காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் கூறுகையில், "தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினோம்.
காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தியிடம்
விஜய் தொலைபேசியில் பேசி நன்றி தெரிவித்தார். தவெக ஆட்சியில்
காங்கிரஸ் நிச்சயமாக பங்கேற்கும். தமிழகத்தில் கூட்டணி இ ஆட்சி உறுதி. ஆளுநர் விரைவில் விஜய்க்கு அழைப்பு விடுப்பார் என நம்புகிறோம்; மற்ற கட்சிகளும் தவெக-விற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
நன்றி: நியூஸ் 18