காங்கிரஸ் இளைஞர்கள் அரை நிர்வாணப் போராட்டம்.. அன்புமணி கண்டனம்

3369பார்த்தது
காங்கிரஸ் இளைஞர்கள் அரை நிர்வாணப் போராட்டம்.. அன்புமணி கண்டனம்
டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு திறன் தாக்க உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் மேலாடை இன்றி அரை நிர்வாணமாகச் சென்று போராட்டம் நடத்தினர். இது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவையும் உலகையும் அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்படும் மாநாட்டில், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பின்னோக்கிச் செல்லும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டது நாகரிகமற்றது” என்றார்.

தொடர்புடைய செய்தி