கட்டுமான அனுமதி கட்சி நிதி நிறுத்தம்.. வீடுகள் விலை குறைகிறது

21பார்த்தது
கட்டுமான அனுமதி கட்சி நிதி நிறுத்தம்.. வீடுகள் விலை குறைகிறது
கட்டுமான திட்ட அனுமதி பெற சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்சி நிதியைத் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. கிரெடாய் உள்ளிட்ட கட்டுமான அமைப்புகள் அரசின் இமுடிவை வரவேற்றுள்ளன. கட்சி நிதி மிச்சமானதால், புதிதாகத் தொடங்கப்படும் குடியிருப்பு திட்டங்களில் சதுரடிக்கு ரூ.100 வரை வீடுகளின் விலையைக் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி