100-க்கும் மேற்பட்ட தங்க காசுகள் அடங்கிய

37பார்த்தது
100-க்கும் மேற்பட்ட தங்க காசுகள் அடங்கிய
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் கோவிலூர் சிவன் கோயில் அமைந்துள்ளது. அங்கு திருமூலநாதர் கருவறை கட்டுமானப் பணிக்காகப் பள்ளம் தோண்டியபோது, நூற்றுக்கும் மேற்பட்ட தங்கக் காசுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தத் தங்கக் காசுகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது குறித்து அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி