தென் தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் போட்டி - கிருஷ்ணசாமி

17பார்த்தது
தென் தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் போட்டி - கிருஷ்ணசாமி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறும் என தலைவர் க.கிருஷ்ணசாமி கூட்டியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், "கூட்டணி பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று வருகிறது, விரைவில் அறிவிப்பு வரும். தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அப்பகுதியில் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவோம்" என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி