சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டி - விருதாம்பிகை அறிவிப்பு

0பார்த்தது
சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டி - விருதாம்பிகை அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியாவை எதிர்த்து போட்டியிடுவேன் என ஜெ.குரு பாமக என்ற கட்சியை தொடங்கியுள்ள அக்கட்சியின் தலைவர் விருதாம்பிகை தெரிவித்துள்ளார். மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள் இன்று சேலத்தில் புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் பேசிய அவர், 'பாமக 2 அணிகளாக (ராமதாஸ், அன்புமணி) செயல்படுவது பணத்திற்காகவே' என்று விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி