தொடர் விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

0பார்த்தது
தொடர் விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
தமிழ்நாட்டில், வார விடுமுறை தினத்தையொட்டி, மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்துத் துறை சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று (பிப்.6) முதல் தொடர்ந்து 3 நாள்களுக்கு சுமார் 750 பேருந்துகளை கூடுதலாக இயக்க திட்டமிட்டது. அதன்படி, சிறப்பு பேருந்துகளில் இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி