பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கக் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காகக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு மற்றும்
போக்குவரத்து ஒழுங்குமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.