சென்னையில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும்
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வு காண அரசு உறுதியான செயல்திட்டம் வகுக்க வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். இதே ஊழியர், நிதிப் பற்றாக்குறையுடன்தான்
திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் தந்தோம் என தவெக அரசை சிவசங்கர் சாடியுள்ளார்.