நடிகை குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் யூடியூபர்!

5பார்த்தது
அதர்ஸ் பட நிகழ்ச்சியில் நடிகை கௌரி கிஷன் உடல் எடை குறித்து பேசிய யூடியூபர் மன்னிப்பு கோரியுள்ளார். அந்த யூடியூபரின் பேச்சுக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள யூடியூபர் கார்த்திக், "நடிகை கௌரி கிஷன் மனதை புண்படுத்தும் நோக்கில் கேள்வி கேட்கவில்லை. எனது கேள்வியை நடிகை கௌரி கிஷன் தவறாக புரிந்துகொண்டார். இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி