அலுமினிய பாத்திரங்களில் சமையலா? சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

0பார்த்தது
அலுமினிய பாத்திரங்களில் சமையலா? சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
அலுமினியம் ஒரு வினைத்திறன் மிக்க உலோகம் என்பதால், தக்காளி போன்ற அமிலத்தன்மை கொண்ட உணவுகளை இதில் சமைக்கும்போது உலோகம் உணவில் கலந்து உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். உணவின் வழியாக ரத்த ஓட்டத்தில் நுழையும் அலுமினியம், காலப்போக்கில் உடலில் தேங்கி சிறுநீரக செயல்பாட்டை முடக்குவதுடன் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே, மண் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் சமைக்க பழகுங்கள்.
Job Suitcase

Jobs near you