கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

0பார்த்தது
கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ரூ.50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், ரூ.50,000 வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாகவும், பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5000 மட்டும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி