கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி.. வெளியான குட் நியூஸ்

2பார்த்தது
கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி.. வெளியான குட் நியூஸ்
சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி, மீண்டும் ஒரு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து வருகின்றனர். 2021ல் திமுக 5 சவரன் வரையிலான நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்தது. தற்போது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்கான கூட்டுறவு கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது. இதேபோல், அனைவருக்குமான கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி