தமிழ்நாடு அரசு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற நகைக்கடன்களின் விவரங்களை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் பெற்ற நகைக்கடன்களுக்கு தல்ளுபடி அறிவிக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில், 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்தான
அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.