கோரமண்டல் இன்டர்நேஷனல் எமரிட்டஸ் தலைவர் காலமானார்

25பார்த்தது
கோரமண்டல் இன்டர்நேஷனல் எமரிட்டஸ் தலைவர் காலமானார்
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், கோரமண்டல் இன்டர்நேஷனல் எமரிட்டஸ் தலைவருமான அருணாசலம் வெள்ளையன், தனது 72வது வயதில் காலமானார். அவரது மரணம் குறித்து முருகப்பா குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மனைவி லலிதா வெள்ளையன், மகன்கள் அருண் வெள்ளையன், நாராயணன் வெள்ளையன், பேரக்குழந்தைகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி