நான்கரை ஆண்டுகளில் ஊழல் மயம்.. திமுக ஆட்சி மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

4989பார்த்தது
நான்கரை ஆண்டுகளில் ஊழல் மயம்.. திமுக ஆட்சி மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளில் துறைகள்வாரியாக லஞ்ச ஊழல் நிறைந்துவிட்டதாகவும், இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் இன்று (நவ.8) பேசிய அவர், “திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது. தமிழகத்தில் நான்கு முதலமைச்சர் அதிகார மையங்கள் இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினும் சபரீசனும் ரூ. 30,000 கோடியுடன் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறார்” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி