மத்தியப் பிரதேச மாநிலத்தில் Coldrif இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் விவகாரத்தில் தமிழக அரசு மீது புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு உணவு, மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு முறையாக செயல்படாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என மக்கிய மருந்து காக்கட்டுப்பாட்டு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அடிப்படை ஒழுங்குமுறை விதிகளை தமிழக அரசு பின்பற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளது.