உலகில் கொக்கக் கோலா கிடைக்காத நாடுகள்

22பார்த்தது
உலகில் கொக்கக் கோலா கிடைக்காத நாடுகள்
குளிர்பான பிரியர்களுக்கு கொக்கக் கோலா மீது பயங்கரமான பிரியம் இருக்கும் உலகில் எந்த பகுதிக்குச் சென்றாலும் கொக்கக் கோலா கிடைக்கும். ஆனால் வடகொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் மட்டும் கோலா கிடைக்காது. அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதால் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்கள் அங்குச் செல்லாது என்பதால் அந்த இரண்டு நாடுகளில் மட்டும் கிடைக்காது.

தொடர்புடைய செய்தி