2024ம் ஆண்டு தெரிவிக்கப்பட்ட தகவலின்படி கீழ்க்காணும் நாடுகள் சர்வதேச அளவில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
1) சீனா - 380 மெட்ரிக் டன் (உலகிலேயே முதல் இடம்)
2) ரஷியா - 310 மெட்ரிக் டன் (2 வது இடம்)
3) ஆஸ்திரேலியா - 290 மெட்ரிக் டன்
4) கனடா - 200 மெட்ரிக் டன்
5) அமெரிக்கா - 170 மெட்ரிக் டன்
கணிசமாக தங்கம் உற்பத்தி செய்யும் பிற நாடுகள்: கஜகஸ்தான், மெக்சிகோ, இந்தோனேஷியா, கானா, உஸ்பெகிஸ்தான், பெரு, தென்னாபிரிக்கா