தங்கம் அதிகளவில் இருப்பு வைத்துள்ள நாடுகள்

22பார்த்தது
தங்கம் அதிகளவில் இருப்பு வைத்துள்ள நாடுகள்
அமெரிக்கா: 8133 டன், ஜெர்மனி: 3351, இத்தாலி: 2452, பிரான்ஸ்: 2437, ரஷ்யா: 2332, சீனா: 2292, சுவிட்சர்லாந்து: 1040, இந்தியா: 880, ஜப்பான்: 846, துருக்கி: 623, நெதர்லாந்து: 612, போலந்து: 515, தைவான்: 422, போர்ச்சுகல்: 383, உஸ்பெகிஸ்தான்: 367,  சவுதி அரேபியா: 323, பிரிட்டன்: 310, கஜகஸ்தான்: 290, ஸ்பெயின்: 282, ஆஸ்திரியா: 280, தாய்லாந்து: 234, பெல்ஜியம்: 227, சிங்கப்பூர்: 215, அல்ஜீரியா: 173, வெனிசுலா: 161, பிலிப்பைன்ஸ்: 159

தொடர்புடைய செய்தி