தீபாவளி சீட்டு நடத்தி ரூ.27 லட்சம் மோசடி.. தம்பதி கைது

0பார்த்தது
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.27 லட்சம் மோசடி.. தம்பதி கைது
சென்னை தி.நகர் பகுதியில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.27.05 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன் - மனைவி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நான்கு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேசில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்புடைய செய்தி