கோவையில் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ்சில் உல்லாசமாக இருந்த ஜோடி

20பார்த்தது
கோவையில் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ்சில் உல்லாசமாக இருந்த ஜோடி
கோவை அருகே வடவள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த மினிபஸ்சில் காதல் ஜோடி உல்லாசத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை இளைஞர் வேறு திசைக்கு திருப்பிய பின்னர், இருவரும் உள்ளே துணி விரித்து படுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மறுநாள் பஸ் ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த சம்பவம் தெரியவந்தது. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி