33 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. தம்பதிக்கு தூக்கு தண்டனை

3654பார்த்தது
33 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. தம்பதிக்கு தூக்கு தண்டனை
உத்தரப் பிரதேசம் மாநிலம் சித்ரகூட் சேர்ந்த ராம் பவன்–துர்காவதி தம்பதி, 2010–2020 காலத்தில் 3–16 வயதுடைய 33 சிறுவர்களை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பின்னர் அதுகுறித்த வீடியோக்களை டார்க் வெப்பில் விற்றது மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) விசாரணையில் உறுதியானது. பாண்டா போக்சோ நீதிமன்றம், இதை “அரிதினும் அரிதான வழக்கு” எனக் குறிப்பிட்டு இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி