வழக்குகள் வாபஸ் பெற நீதிமன்ற ஒப்புதல் அவசியம்: கேஎன் நேரு

39பார்த்தது
வழக்குகள் வாபஸ் பெற நீதிமன்ற ஒப்புதல் அவசியம்: கேஎன் நேரு
கடந்த ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தாலும், அதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் மிகவும் அவசியம் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் இன்று (செப்.1) தெரிவித்துள்ளார். முதலமைச்சர் உத்தரவிட்டாலும் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளாமல் வழக்கை தொடர்ந்து நடத்த கூறினால் அரசால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி