டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை.. இந்தியா, சீனாவுக்கு ஆறுதல்

1பார்த்தது
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தையும் மீறி சிறப்பு அதிகாரம் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் டிரம்ப் கூடுதல் இறக்குமதி வரியை அறிவித்தார். இந்த சூழலில், டிரம்ப் விதித்த கூடுதல் வரி சட்டவிரோதம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஓராண்டாக அமெரிக்கா வசூலித்த பண மில்லியன் கணக்கான வரிப்பணத்தை அந்தந்த நாடுகளுக்கு திரும்ப கொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி