தாமிரபரணி ஆற்றுக்கு ஆளுமை அந்தஸ்து வழங்கிய நீதிமன்றம்

2067பார்த்தது
தாமிரபரணி ஆற்றுக்கு ஆளுமை அந்தஸ்து வழங்கிய நீதிமன்றம்
சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் கழிவுகளைக் கொட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. மேலும், தெய்வமாக வழிபடப்படும் தாமிரபரணிக்குச் 'சட்டபூர்வ நபர்' அந்தஸ்து வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தூய்மைப் பணியின் போது டன் கணக்கில் கழிவுகள் எடுக்கப்பட்டதால் இத்தடை விதிக்கப்பட்டது. எனினும், அஸ்தியைக் கரைக்க மட்டும் நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி