கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

3145பார்த்தது
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
கர்நாடகாவின் வருணா தொகுதியில் முதலமைச்சர் சித்தராமையா வெற்றிபெற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5 வாக்குறுதிகளை அளித்து, சித்தராமையா மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் சித்தராமையாவின் எம்எல்ஏ பதவியை ரத்து செய்ய வேண்டும் எனவும் வருணா தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சங்கர் என்பவர் மனு அளித்துள்ளார். இந்த மனுவுக்கு பதிலளிக்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.