“
அரசியல் தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் அனைத்துக் கட்சியினருக்கும் எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக போலீஸில் அளித்த 17 புகார்களின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி
திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் ‘Voice of Common’ நிறுவனம் உள்ளிட்ட 17 பேர் மீது மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நன்றி: TamilJanam