ரிட் மனு தாக்கல் செய்ய அதிமுகவிற்கு உத்தரவிட்டு நீதிமன்றம்

0பார்த்தது
ரிட் மனு தாக்கல் செய்ய அதிமுகவிற்கு உத்தரவிட்டு நீதிமன்றம்
SIR நடவடிக்கை தொடர்பாக அதிமுகவின் மனுவை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. SIR நடவடிக்கையை ஆதரித்து, இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தால் அதனைத் திரும்பப் பெற்றுவிட்டு ரிட் மனுவாகத் தாக்கல் செய்யுங்கள். இல்லாவிட்டால் வாதிட அனுமதிக்க முடியாது என கூறியுள்ளது. SIR வழக்கில் அதிமுக தரப்பையும் இணைத்துக் கொள்ள இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு, உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி