கிரிக்கெட் வீரர் தோனி ரூ.10 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு

11பார்த்தது
கிரிக்கெட் வீரர் தோனி ரூ.10 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவாத நிகழ்ச்சியின் சிடியை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கு கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்தவும், கட்டணத்தை மார்ச் 12ஆம் தேதிக்குள் தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி