லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன்

4680பார்த்தது
லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன்
வேலை பண மோசடி வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சரும், முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத், அவரது மகனும் பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு டெல்லி நீதிமன்றம் இன்று (செப்., 18) சம்மன் அனுப்பியுள்ளது. சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே குற்றம் சாட்டப்பட்டவர்களை அக்டோபர் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். 2004 முதல் 2009 வரை லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி