நியாயமற்ற வணிக நடைமுறை.. Meta-வுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

85பார்த்தது
நியாயமற்ற வணிக நடைமுறை.. Meta-வுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
இந்தியாவின் அரசியலமைப்பை பின்பற்ற முடியாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறலாம் என வாட்ஸ்அப், மெட்டா நிறுனவனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை ஃபேஸ்புக்கிடம் கொடுத்து நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதாக, மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்தது.

தொடர்புடைய செய்தி