இடைத்தேர்தலில் சிபிஐ, சிபிஎம் போட்டி.. பரபரப்பு அறிவிப்பு

3756பார்த்தது
இடைத்தேர்தலில் சிபிஐ, சிபிஎம் போட்டி.. பரபரப்பு அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடும் என சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசுக்கு அளிக்கும் ஆதரவில் மாற்றமில்லை. இடைத்தேர்தலில் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும். சிபிஎம் மாநில செயலாளரும் இதனை அறிவிப்பார் எனக் கூறியுள்ளார். இடதுசாரிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் 5 முனைப்போட்டி உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி